குமுதம் புத்தகம், பழைய எண்.151 புதிய எண்.306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10.
அது என்ன 108 திருப்பதிகள்? மற்ற கோயில்களுக்கும், இந்த 108 திருப்பதிகளுக்கும் என்ன வித்தியாசம்? இந்த 108 ஆலயங்களும் எங்கே இருக்கின்றன? இவற்றின் கதை என்ன? சிறப்பு என்ன? என்பதையெல்லாம், பகவான் கிருபையால் முடிந்த அளவு விளக்கமாகச் சொல்வதுதான் இந்த நூலின் நோக்கம். குமுதம் பக்தி ஸ்பெஷலில் தொடாராக வந்து கொண்டிருக்கும் 108 திருப்பதிகளின் முதல் பாகம் இது.