முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2010ல், கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தினார். அதன் எதிர்வினையாக, அதே நகரில், அந்த மாநாட்டிற்கு எதிராக, கோவை ஞானியின் தலைமையில், தமிழ் ஆர்வலர்கள் கூடி, எதிர் மாநாடு நடத்தினர். அவர்களின், வளமான கட்டுரைகள், ‘தமிழ் மலர்’ என்ற மலராக தொகுக்கப்பட்டுள்ளது.