தவறு செய்கிறான் ஓர் இளவரசன். அந்த தவறின் காரணமாக, சுண்டைக்காயாக மாறுவதும், அவன் சொல்லும் மாயாஜாலக் கதைகளும் என இந்நூல், குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு கற்பனை உலகைப் படைத்துக் கொடுக்கிறது. அதே நேரம் வாழ்வில் அவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான அறங்களையும் அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது என்பதே இக்கதையின் சிறப்பு.