தற்போதைய சினிமா வியாபாரம், கார்ப்பரேட்டுகள், பெருமுதலாளிகளின் கையில் இருக்கும் வரை, நல்ல சினிமாக்கள் வராது. தியேட்டர், ‘டிவி’ உரிமை தவிர, படத்தயாரிப்புக்கு செலவழித்த தொகையை எவ்வாறு பெறுவது என்பதையும், திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் விழாக்களுக்கு பின் நடக்கும் அரசியல் என்ன, அவற்றை சரிசெய்யும் முறைகள் குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இது, மாற்று சினிமா சிந்தனை கொண்டவர்களுக்கான கையேடு.