அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் அருளிய நீதி நூல். இது, அசுரர்களுக்காக மட்டும் சொல்லப்பட்ட அறிவுரைகள் அல்ல; உலக மாந்தர் அனைவருமே பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் தாம். ஞாலத்தையே ஆளும் ஞானத்தைத் தரும் ஒப்பற்ற நூலாக அறிஞர் பெருமக்களால் போற்றப்படுவது. வட மொழியில் இருந்து மிக எளிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. – சிவா