முகப்பு » கவிதைகள் » சிவாஜி பிள்ளைத்தமிழ்

சிவாஜி பிள்ளைத்தமிழ் + அந்தாதி

விலைரூ.70

ஆசிரியர் : கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: செம்மொழிக் கழகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
‘கண்கள் இமைக்கா கண்டு ரசித்த காட்சிகள் எத்தனை எத்தனையோ; கழன்றிட முடியா கவியினில் அடங்கா கோடியை மிஞ்சும் மிஞ்சுடுமே! எண்ணம் முழுக்க இனிதுற வலம்வரும் இதயம் வருடும் வருடிடுமே; ஏற்றம் இறக்கம் எழிலார் குரல்வளம் இயக்கம் உயர்வு உயர்வாமே!’ என்ற கவிதை வரிகள், சிவாஜியின் நடிப்புக்கு நிகராக வேறு எவரும் இல்லை என்கிறது இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us