‘ஆண்டுதோறும் நடக்கிறது நதிநீர் கிரிக்கெட்; காவிரிப் பந்தை விரட்டி அடித்து எப்போதும் சதம் போடும் நடுவணரசு; மேன் ஆப் த மேட்ச் கருநாடகர்கள்; பீல்டு அவுட் ஆவதென்னவோ தமிழக விவசாயிகள்!’ என்ற கவிதை, இன்றைய தமிழக – கர்நாடக மாநில நதிநீர் பிரச்னையை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளது.