‘விளைநிலங்களில் வீட்டு மனைகள் பணப்பயிராய்க் கல்வி! கள்ளின்றி எல்லைச்சாமிகள் டாஸ்மாக் கடைகளில் காத்திருக்கும்... எட்டு மாதப் பெண் சிசுவையும் விட்டு வைக்காத கயமை அட! யாராவது செத்துப் போனால் இன்னமும் நாம் அழுகிறோம்...
‘வனமிழந்து, உறவிழந்து கூட்டங் கூட்டமாய் வழியறியாது அலையும்’ என்ற கவிதை வரிகள், இன்றைய சமுதாய சூழலில் விவசாய நிலங்கள் வீடுகளாகவும், மனைகளாகவும் மாறிக் கொண்டு இருப்பதையும், ‘டாஸ்மாக்’கில் குடிக்காக காத்திருக்கும் அவலத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்நுால்.