காகிதம் தோன்றிய காலத்திலிருந்து காகிதப் பயன்பாடுகளின் வளர்ச்சியையும், வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்நுால்.
காகிதப் பயன்பாட்டில் கடைபிடிக்க வேண்டிய சிக்கனத்தைக் குறிப்பிடுவதோடு, காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இந்நுால், வண்ணப் படங்களுடன் வர்ண ஜாலம் காட்டும் நுாலாசிரியரின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.