தேனி அருகே அமைந்த குச்சனுாரில், வட குருபகவான் என்ற சிவபெருமான் கோவில் தலைமை நிர்வாகியான ஆசிரியர், சைவத்தில் ஈடுபாடு கொண்டவர். பத்திரிகையாளர், பள்ளி ஆசிரியர் என்ற தகுதியைக் கொண்ட இவர், இப்போது இந்து மதம் காட்டும் நெறியை முன்னிறுத்துபவர். தன் தமிழ் மந்திர வழிபாட்டு ஆராய்ச்சி மையத்தின் மூலம், சற்று வித்தியாசமான தகவல்கள் கொண்ட நுால்களில் இவை அடங்கும்.