ரஜினிகாந்தின் பல்வேறு திறமைகளையும், குணாதிசயங்களையும், ஆசிரியர், அவரது பார்வையில் ஆய்வு செய்துள்ளார். நடிகர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிகவாதி, குழந்தை மனம் கொண்டவர் என, நடிகர் ரஜினியின் படங்களை சான்றுகளாக காட்டி, அதனடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறார்.