இன்றைய சமுதாய சிந்தனைகளை அலசும் விதத்தில் இந்நுால் எழுதப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தக்கது எது, தகுதியானது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். நல்ல தரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுள்ள அனைவரும் ஆழ்ந்து படிக்க வேண்டிய இந்நுால், தமிழ் இலக்கிய உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.