புதுப்புனல், பாத்திமா காம்ப்ளக்ஸ், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. (பக்கம்: 96).
இந்நூலில் ஏகப்பட்ட நீதிக்கதைகள் போன்ற கட்டுக்கதைகள் இருக்கின்றன. அவற்றைத் தனித்தனியே உடைத்து எடுக்க முடியும். ஒன்றாக ஒட்ட வைத்துப் படிக்கவும் முடியும். தமிழுக்கு புதுவகையான நாவல்.