முகப்பு » பொது » ராஜா விஸ்வநாதன்

ராஜா விஸ்வநாதன்

விலைரூ.140

ஆசிரியர் : பி.விஸ்வநாதன்

வெளியீடு: அசோக்ராஜா பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஒரு நிமிட பழக்கமாக இருந்தாலும், ஓராண்டு பழக்கமாக இருந்தாலும், பிரிய வேண்டிய சூழ்நிலை வந்து பிரியும் போது அந்த மனங்கள் தவிக்கிறதே, அந்த தவிப்புக்குப் பெயர் தான் காதல்!
காதல் மகிமையால் தான் இந்த பூமியும் சுழன்று கொண்டிருக்கிறது; இந்த உலகத்தையும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ‘காதல் ஒரு மாயை; இனிக்கவும் செய்யும்... அழிக்கவும் செய்யும்’ என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us