படைப்பாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நுாலாசிரியர், ஆராய்ச்சியாளர், கிருபானந்த வாரியாரால் பாராட்டப்பட்ட நகைச்சுவை மாமன்னர், ஆன்மிக அறிஞர், அகில இந்திய வானொலி இயக்குனர், கவிஞர், நாடக ஆசிரியர், மகாகவி பாரதியாக வேடமிட்டுத் தோன்றும் நடிகர், பல வெளிநாடுகளில் தமிழின் புகழைப் பரப்பியவர் போன்ற பன்முகம் கொண்ட இலக்கியவாதியின் சுயசரிதையைக் கூறுகிறது இந்நுால்