தண்டனைக் குடியிருப்பின் உதயமாகவும், முதல் கப்பல் புறப்பட்ட தீவாகவும், மாப்ளா எழுச்சி மற்றும் ரம்பா புரட்சி அரங்கேறிய பூமியாகவும், இன்பச் சுற்றுலா தலமாகவும் விளங்கும் அந்தமானின் சிறப்பைச் சொல்கிறது இந்நுால். நாட்டு விடுதலைக்காக வீர முழக்கமிட்டவர்களை கொடூரமாக சித்ரவதை செய்து புதைக்கப்பட்ட சிறைச் சாலையின் வரலாற்றை, படங்களுடன் விவரிக்கிறார் நுாலாசிரியர். – மாசிலா இராஜகுரு