பெண் கவிஞரின் கவிதைகள்: கிராமத்தின் உரையாடல்கள் இதன் சிறப்பு. அடுத்த ஊர் அத்தை மகனை அப்போது காதலித்தபோது, பொங்கலுக்கு வரும் வரை ஓராண்டு தவமிருந்ததைக் கூறும் கார்த்திகா, தன் கவிதையின் கடைசியில், ‘காலை முதல் மாலை வரை, கைபேசியில், ‘ம்’ போடும், எங்கள் காதலில் கண்டதில்லை இன்னமும்’ என்ற வரிகள், இன்றைய காதலர்கள் படித்து சிந்திக்க வேண்டியதாகும்.