முகப்பு » பொது » வாழ்வின் அர்த்தங்கள்

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை

விலைரூ.120

ஆசிரியர் : அழ.சுப.ஸ்ரீனிவாசன்

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
நம் இந்திய நாட்டின் வலிமை, மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்? மணமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஆபரணங்களின் அர்த்தம் – திருமணத்தில் யாரை எப்படி வணங்க வேண்டும்? வாழ்க்கை எது வரை, சிரிப்பு வகைகள், வாழ்க்கைக் கணிதம், புயல் உருவாவது எப்படி?
நேரம் சொல்லும் பறவை, நிரந்தரம் இல்லை, உகந்த உறவினர்கள் யார்? குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்குள் மொட்டை போடுவது ஏன்? தோல்வி பெறுபவர் யார்? வாழ்வில் பாதுகாக்க வேண்டியவை, அறிவோம் பெயர் காரணங்கள்... உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us