காதல், நம்பிக்கை, உளஉறுதிப்பாட்டால் விதியையே வெல்லும் வலிமை ஆகியவற்றை சொல்லும் கதைகள் அடங்கிய பெட்டகம் இந்நுால். தேசிய அளவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட பெருமைக்குரியது இந்தநுால். வாசகரின் உள்ளத்தை கொள்ளையடிக்கும் கள்வன் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!