வாழ்க்கையில் முன்னேறும் உத்வேகம் எல்லாருக்கும் இருக்கும். அதை செயல்படுத்த போதுமான வழிமுறையோ, பயிற்சியோ இருக்காது. அதை அறியாமல் திணறிக் கொண்டிருப்பர். அவர்களுக்கு உதவும் நுால். வெற்றி பெற பொறுமை, விடாமுயற்சி வேண்டும். கனவை கலைக்காமல் ஒளி வீசச் செய்யும் வித்தையை அறிவுரையாகத் தருகிறது. சாதிக்கத் துடிப்போருக்கு உதவும் நுால். – கிருஷ்ணவேணி