பிரபல கணித மேதை ராமானுஜம் வாழ்க்கையில் நடந்த, 100 சம்பவங்களை தொகுத்து எழுதி நுாலாக்கப்பட்டுள்ளது. அரிய தகவல்கள் உள்ளன. படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. சாதனை அறிஞராக அவர் உருவாக உதவிய சம்பவங்கள் பல தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை மிகவும் சுவாரசியமாக அமைந்துள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.