முகப்பு » பொது » மேஜிக் ஆப் தி மைண்ட்

மேஜிக் ஆப் தி மைண்ட் ஆங்கிலம்

விலைரூ.199

ஆசிரியர் : ரவி வல்லூரி

வெளியீடு: ஏ.கே.எஸ்.பப்ளிஷிங் ஹவுஸ்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
தன்னம்பிக்கை மற்றும் இறை நம்பிக்கை துணை கொண்டு மனதை பக்குவப்படுத்தும் வழிமுறைகளை, 50 அத்தியாயங்களில் எடுத்துரைக்கும் ஆங்கில நுால். தீபத்தால் நல்ல புத்தகங்களை படிக்கலாம்; எரிக்கவும் செய்யலாம். அது போல் மனம் வலிமையானது. இதை பயிற்சி அடிப்படையிலேயே செயல்படுகிறது. இதை உறுதிப்படுத்துகிறது.
ஒவ்வோர் உயிரினமும் சுவாசிப்பதால் தான் உயிர் வாழ்கின்றன. சுவாசிப்பதை முறைப்படுத்துவதை பிரணாயாமம் உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துவதற்காக, ‘கிரியா’ என்ற முறையை பயன்படுத்துகிறோம். இந்த செயல்கள் வாயிலாக உள்ளம், உடலை சிறப்பாக நலமுடன் பேண இயலும் என்ற உண்மையை எடுத்துரைக்கிறது இந்த நுால்.
கொரோனா தொற்று நோய் கலவரப்படுத்திக் கொண்டிருக்கும் காலத்தில், இதிலிருந்து விடுபட முதலில் நம்மை நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் பழமையிலிருந்து, புதுமையை இந்த நுால் எடுத்துக் காட்டுகிறது. அகவய நோக்கில் எதையும் எதிர்கொள்ள இயலும் என்ற நம்பிக்கையை தருகிறது.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us