கந்தர்வ கான ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர், தியாகராஜப் பெருமானை துதிக்கையில், ‘பட்டினி, பிணி, மூப்பு பற்றாது என்னை ஆளும்’ என்று பாடுவார். குடியால் அழியும் குடும்பங்களைப் பற்றி பேசும் நாவல். கள்ளச் சாராயம் தயாரிக்கும் கூட்டத்தினரையும் சித்தரிக்கிறது. ஒரு சினிமா படம் போல விரிகிறது. குடிகாரர்களை மீட்டெடுக்கும் குடும்ப நாவல்! – எஸ்.குரு