ஸ்ரீ ஐஸ்வர்யா பப்ளிகேஷன், 40/16பெருமாள் செட்டி தெரு, ஆரணிபாளையம், ஆரணி - 632 301 (.பக்கங்கள்-132) ரூ.35
தேசப்பற்று ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டிய உணர்வு. தன்னுடைய வீட்டை நேசிக்கிற ஓவ்வொருவரும் அதே உணர்வோடும் தேசத்தையும் நேசிக்க வேண்டும். தன் வீட்டைவிட தேசத்தை நேசித்தவர்கள் தாம் நம் நாட்டின் விடுதலைக்காக அரும்பாடு பட்ட நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள். அத்தகையவர்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்றே சொல்லியுள்ளார்.