ஸ்ரீ ஐஸ்வர்யா பப்ளிகேஷன், 40/16பெருமாள் செட்டி தெரு, ஆரணிபாளையம், ஆரணி - 632 301 (.பக்கங்கள்-128)
14 அதத்தியாயங்களில் நூலாசிரியர் புனிதா அவர்கள் திருவாசகத்தின் சாரத்தை, மாணிக்கவாசக சுவாமிகளின் படைப்பை, அவற்றின் சிறப்பை, சுவைபட அளித்துள்ளார். அற்புதமான கருத்துக் கருவூலம். ஆன்ம நேயச் சிந்தனைக்கு சிறந்த விளக்கங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.