முகப்பு » வாழ்க்கை வரலாறு » வீரத் திருமகன் சிவாஜி

வீரத் திருமகன் சிவாஜி

விலைரூ.20

ஆசிரியர் : ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ்

வெளியீடு: சாந்திமலர் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
சாந்திமலர் பதிப்பகம், 8 காவலர் குடியிருப்புச் சாலை, தி.நகர், சென்னை - 600 017. (பக்கங்கள்-92)

மராட்டிய நாட்டில் பிறந்து அந்நியர்களை எதிர்த்துப்போரிட்டு வாழ்ந்த தியாகி சந்திரபதி சிவாஜி. சிவாஜியின் அன்பு, வீரம், பாசம், ராஜதந்திரம் அத்தனையும் நம்மை பிரமிக்க வைக்கும்.

சிவாஜியின் வரலாற்றில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை சிறுவர்களுக்கு ஏற்றார்போல் தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us