முகப்பு » தமிழ்மொழி » தமிழ் இலக்கிய இலக்கண

தமிழ் இலக்கிய இலக்கண களஞ்சியம் தொகுதி – 1

விலைரூ.650

ஆசிரியர் : கா.முரளி

வெளியீடு: எம்.டி.பப்ளிகேஷன்ஸ்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
போட்டி தேர்வு பயிற்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கிய இலக்கண நுால். மொத்தம், 16 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது.

தண்டியலங்காரத்தில் துவங்கி, மெய்ப்பாடு, பொருள்கோள், இலக்கியத்திறன், தொல்காப்பியம் அகத்திணையியல், நம்பியகம்பொருள், நன்னுால் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், மொழிநுால், வரலாறு, தமிழில் பிறமொழிச் சொற்கள், சங்கம் பற்றிய செய்திகள், இலக்கிய திறனாய்வு, இலக்கிய ஆராய்ச்சி, தமிழ் இலக்கிய வரலாற்று செய்திகள் என, தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

எளிதாக புரிந்து, தகவல்களை மனதில் நிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது; போட்டி தேர்வு எழுதுவோருக்கு பயன்படும்.
ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us