உணர்வுகளின் முதிர்ச்சியால் பிறந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தன்னை அறிந்து கொள்ளவும், உள்ளம் அமைதியடையவும் மேற்கொள்ளும் முயற்சியாக எழுதப்பட்டு உள்ளது.
பல பொருண்மைகள் பற்றி இந்த தொகுப்பில் கவிதைகள் உள்ளன. ஆன்மிக தேடலாகவும் கவிதைகள் உள்ளன. வண்ணங்களை மனதில் விதைத்து, வானவில்களை அறுவடை செய்துள்ள தொகுப்பு நுால். – ஒளி