முகப்பு » பொது » அறிந்ததும்

அறிந்ததும் அறியாததும்

விலைரூ.40

ஆசிரியர் : எஸ்.புனிதவல்லி

வெளியீடு:

பகுதி: பொது

Rating

பிடித்தவை
ஆசிரியர்-எஸ்.புனிதவல்லி.வெளியீடு:ஏகம்பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964, 3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:112. பொது அறிவு நூல்.சில செய்திகளை நாம் அறிந்தது போல் தோன்றும்.அறியாத சில செய்திகளைப் பற்றி மேலும் சிலவற்றை விவரிப்பதே அறிந்ததும் அறியாததும் என்ற இந்த நூல். இதில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் நமக்கு ஏற்கனவே தெரிந்தவையாகவும் இருக்கும்;சில முற்றிலும் நமக்குப் புதியவையாகவும் இருக்கும்.இருப்பினும் தகவல்கள் என்பது எப்போதும் நம் விழிப்புணர்வைத் தூண்டுவனவே. ஓரளவிற்கு மறந்தவற்றை நினைவூட்டிக் கொள்ளவும்,அதன் தொடர்பான மற்ற செய்திகளைத் தேடிப்பிடித்துத் தெரிந்து கொள்ளத் தூண்டவும் இந்நூல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us