ஆசிரியர்-முனைவர் வெ.சுந்தரராஜ். வெளியீடு:ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்:2964, 3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:312. உயர் கல்வியைத் தொடர,நாட்டில் உள்ள பல்வேறு பாடத் திட்டங்கள் பற்றியும்,தரமான கல்வி நிறுவனங்கள் பற்றியும்,பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பயன்படும்படியான விவரங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒழுங்குபடுத்தி,உயர்கல்விக்கு வழிகாட்டி என்னும் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.