காதலால், பதின்பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்கிறாள் கண்ணகி. எதிர்பார்த்த பரிசாக மகன் கிடைக்க, எதிர்பாராத பரிசாக கிடைப்பதோ கணவனின் கொடுமை. பொறுக்க முடியாத இவள் வெளியேறி, போராடி, தனக்கான அடையாளத்தை கட்டமைக்கிறாள். இன்றைய பெண்களுக்கும் பாடமாகும் பல நிகழ்வுகளைக் கொண்ட நாவல்.