டென்சின் என்ற திபெத்தியர் எழுதிய நுாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜார்ஜ் ப்ரன்னா. அதை தமிழில் கவித்துவத்துடன் மொழி பெயர்த்துள்ளார் யுவன் சந்திரசேகர். இது ஒரு புனைகதையாக இருக்கலாம் என்கிறார் யுவன். ஒரே பூங்காவில் இரண்டு வெவ்வேறு மூலைகளில் வந்தமர்ந்து, அந்தி வரைஉள்ள இருவரின் மனவோட்டங்களே நாவல்.