முகப்பு » வரலாறு » கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புகள்

விலைரூ.110

ஆசிரியர் : கவிஞர் க.பெ.தங்கராணி

வெளியீடு: பாலாஜி புக்ஸ்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கன்னியாகுமரி கோவில் வரலாறு, சிறப்பு, மாவட்டம் உருவாகிய வரலாறு, அங்கு நடைபெறும் விவசாயம், அங்குள்ள கல்வி நிறுவனங்கள், வணிகத்தின் நிலை என பல செய்திகளை கூறும் நுால். கோவில்கள், சுற்றுலாத்தலங்கள், சிறப்புகள் என ஒவ்வொன்றையும் தனித்தனியே பதினோரு தலைப்புகளில் எடுத்துக்கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை வைத்திய நிலையங்கள், கூட்டுறவு நுாற்பாலை பற்றிய விரிவான செய்திகள், நகரத்தின் சின்னமாக விளங்கும் மணிக்கூண்டு பற்றிய தகவல், நாகர்கோவிலின் சிறப்பு என முழுமையாக அறிந்து கொள்ள உதவும். சுற்றுலா செல்வோருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நுால்.

முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us