தாழையான் பதிப்பகம், 15 (4), அண்ணாமலை நகர், மூன்றாம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 64).
உரைநடை ஒப்பனை செய்து கொள்ளும்போது பாடலாகிறது. அது காலில் சதங்கை கட்டிக் கொள்ளும்போது இசைப் பாடலாகிறது. ஆசிரியர் இசைப் பாடலின் மூலம் இதயத்தில் உள்ளதை நடைபயிலச் செய்துள்ளார். 54 அருமையான கவிதைகள். கவிதைப் பிரியர்களுக்கு கவிதை விருந்து.