முகப்பு » ஆன்மிகம் » தில்லைத்

தில்லைத் திருக்கோயில்

விலைரூ.200

ஆசிரியர் : இரா.இளங்கோவன்

வெளியீடு: பென் அறக்கட்டளை

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிதம்பரம் கோவில் குறித்து, 37 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நுால்.

கோவிலின் தோற்றம், தொன்மை, கோபுர அமைப்பு, ஆடல்வல்லானின் வரலாறும் ஐந்தொழில்களும், சிதம்பர ரகசியம், கோவிலைக் கட்டியமைத்த பழங்கால மன்னர்கள் பற்றிய விபரங்களை தெளிவாக தருகிறது.

வழி வழியாக நடந்த திருப்பணிகள் மற்றும் அறப்பணிகள், கோவிலில் உள்ள கல்வெட்டுச் சான்றுகள், தில்லையைச் சுற்றியுள்ள கோவில்கள், திருவிழாக்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.

சமயச் சான்றோர் இங்கு தங்கியதோடு பாடல்கள் படைத்தமை குறித்து முக்கிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. அரிதின் முயன்று செய்திகளை சேகரித்துள்ளது பாராட்டுக்குரியது. சிதம்பரம் கோவில் பற்றி ஆவணமாகத் திகழும் நுால்.

– ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us