அமரர் கல்கி

விலைரூ.160

ஆசிரியர் : அனுஷா வெங்கடேஷ்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் நுால்.

இளமையில் நடத்திய கதாகாலட்சேபம், காந்திஜி வேண்டுகோள்படி ஆங்கில மொழிக் கல்வியை துறந்தது, காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு, சிறை வாழ்க்கை என தகவல்களை கூறுகிறது.

எழுத்தாளராக மாறிய நிகழ்வு, 5 ரூபாய் கட்டணம் செலுத்தி கவிஞர் தாகூரை சந்தித்த நிகழ்வு, கல்கி இதழைத் துவங்கியது பற்றிய செய்திகள் எல்லாம் தரப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வனாக வாழ்ந்து வரும் கல்கி வாழ்வை அறிய உதவும் நுால்.

அழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us