முகப்பு » வரலாறு » பொருநை (தாமிரபரணி)

பொருநை (தாமிரபரணி) ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் – 1

விலைரூ.220

ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தாமிரபரணி குறித்த புராண வரலாறு, சம்பவங்கள் மற்றும் சிற்றாறு, கடனா நதி, மணிமுத்தாறு குறித்து விளக்கும் நுால். அனுபவ ரீதியாக எழுதப்பட்டுள்ளது.

தென்றல் தோன்றும் இடம், சூரிய ஒளி படாமல், 15 கி.மீ., ஓடி வரும் தாமிரபரணி, மாஞ்சோலை எஸ்டேட் குத்தகை, மணிமுத்தாறு தலையருவி பற்றிய குறிப்புகள் உள்ளன.

குற்றாலம் மலையில் மழை வேண்டி நடக்கும் பூஜைகள், பன்னீர் மழை பொழியும் மரம், சந்தன மழை, உயிர் பலி ஏற்படுத்தும் அருவிகள் என சுவாரசியம் தரும் நுால்.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us