முகப்பு » கட்டுரைகள் » எம்மொழியே செம்மொழி

எம்மொழியே செம்மொழி

விலைரூ.100

ஆசிரியர் : கு.ரெ.மஞ்சுளா

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்துவதற்கு உகந்த வகையில் அறிவுறுத்தல்களுடன் இலக்கண குறிப்புகளை எளிமையாக அறிமுகம் செய்யும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழில் பிற மொழி சொற்களை தவிர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய சொல்லாக்கத்துக்கு துணை நிற்கும் வகையில் உள்ளது.

தமிழ் இலக்கணங்களான தொழிற்பெயர், தொழிற்பெயர் ஈறுகள், வினைத்தொகை போன்ற பகுதிகள், புதிய சொற்கள் உருவாக்கும் களங்களாக உள்ளதை வெளிப்படுத்துகிறது. தமிழார்வலர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை தரும் விதமாக அமைந்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், புதிய சொல்லாக்கத்தில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் அமைந்துள்ள நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us