முகப்பு » கட்டுரைகள் » வாழ்வில் திருமணம் மிக

வாழ்வில் திருமணம் மிக அவசியம் என்பது ஏன்?

விலைரூ.80

ஆசிரியர் : சு.செந்தில் வேலன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இளைஞர்கள் திருமணத்திற்கு முன் சந்திக்கும் பிரச்னை, அதை தீர்க்கும் வழிமுறைகளை உடைய நுால். கவர்ந்து இழுக்கும் தலைப்புகளில் தகவல்களை தொகுத்து தருகிறது.

இளைஞர்கள் திருமணத்தை தள்ளிப் போடுவது ஏன்... பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் முடிக்க ஆசைப்பட உரிய காரணங்களை சொல்கிறது.

மணத்தில் இருதரப்பு எங்கு சந்திப்பது, தயக்கம் இருந்தால் எப்படி போக்குவது, திருமணம் செய்ய முடிவெடுத்த பின், எப்படி அதை நோக்கி செல்வது போன்ற அடிப்படை தகவல்களை உடையது. சில உண்மை சம்பவங்களும் இணைத்து காட்டப்பட்டுள்ளன. திருமணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us