முகப்பு » கதைகள் » வானிலை சார்ந்த

வானிலை சார்ந்த சுவையான சிறுகதைகள்

விலைரூ.140

ஆசிரியர் : முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வானிலை சார்ந்த அறிவியல் நுட்பங்களை கதைகளில் விளக்கும் நுால். இயற்கை சீற்றம், பருவமழை காலம், சூறாவளி மற்றும் புயல் உருவாவது, மின்னல் பாயும் போது மரங்கள் எரிவதற்கான காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ஆலங்கட்டி மழைக்கான காரணம், நீரின் உள்ளுறை வெப்பம், வெப்பம் கடத்தும் திறன், ஆவியாகி மழை பொழிவது பற்றி எல்லாம் விளக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை சற்றும் குறையாத நளினமாக உள்ளது. வானிலை நுட்பத்தை அறிய உதவும் நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us