திருவண்ணாமலை மக்களுக்கு மலை குருவாக அமைகிறது. தவயோக நிலை அடைந்த சித்தர்கள், மகான்கள், யோகிகள் வாழ்க்கையை உயர்த்தி மறுமலர்ச்சியை உண்டாக்கும் குறிப்பிடத்தக்க மகான்களை பற்றி பேசும் நுால்.
சித்தர் இடைக்காடர் முதல் குகை நமசிவாயர், குரு நமசிவாயர், அம்மணி அம்மாள், அருணகிரிநாதர், ஈசான்ய ஞான தேசிகர், விட்டோபா சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், பகவான் ரமணர், ஞானானந்த கிரி சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், யோகி ராம்சுரத்குமார் வரை மகா ஞானியர் தெய்வீக வாழ்க்கை, உபதேசம், அற்புதங்கள், பின்பற்றிய சீடர்கள் போன்ற தகவல்கள் சுருக்கமாக பதிவாகி உள்ளன.
– இளங்கோவன்