முகப்பு » கதைகள் » கடையூரில் நடந்த கடைசி

கடையூரில் நடந்த கடைசி கல்யாணம்!

விலைரூ.100

ஆசிரியர் : எஸ்.வெங்கடேஸ்வரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கை சம்பவங்களை மையமாக்கி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன.

பேச்சு வழக்கு மொழியில் எழுதி இருப்பது உயிர்ப்புடன் இருக்கிறது. படிக்க உற்சாகம் தருகிறது. உண்மை சம்பவங்களை கொஞ்சம் மெருகூட்டி சொல்லப்பட்டுள்ளது. இது படிக்கும் போதே தெரிகிறது. அது தான் கதையில் சுவாரசியம்.

நகரத்தில் கூட்டுக் குடும்பங்களில் கழிப்பறை பிரச்னை வரிசை கட்டி நிற்கும். அதை சமாளிக்கும் விதத்தை, ‘நந்தவனம்’ கதை தருகிறது.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us