முகப்பு » அறிவியல் » யூரோ டெக்

யூரோ டெக்

விலைரூ.140

ஆசிரியர் : றின்னோசா

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஐரோப்பிய நாடுகளில் கண்டுபிடித்த தொழில் நுட்பங்களின் தற்போதைய வளர்ச்சி நிலையை விவரிக்கும் நுால். ஆச்சரியமான தகவல்களை அள்ளித்தருகிறது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் முன்னேறி வருகின்றன.தொழில் நுட்ப வளர்ச்சியும் அது போலத்தான். கற்பனையிலும் எண்ணாத தொழில் நுட்ப வளர்ச்சி எல்லாம் இன்று நடந்து வருகிறது. ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகம், அறிவியல் தொழில் நுட்பங்களை நவீனப்படுத்தி வாழ்க்கையை எளிதாக்குகிறது.

அப்படி வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் அறிமுக நிலையில் இருந்து வளர்ச்சி வரை அறிமுகம் செய்கிறது. திசைகாட்டும் கருவி, தொலை தொடர்பு சாதனங்கள், புகைப்படத்தின் வளர்ச்சி, கார் கண்டுபிடிப்பு என சுவாரசியமான தகவல்களை கூறுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சி வரலாறாக அமைந்துள்ள நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us