முகப்பு » கதைகள் » குட்டி பாலாவின்

குட்டி பாலாவின் குறுங்கதைகள்

விலைரூ.150

ஆசிரியர் : ஜி.கிருஷ்ணன்

வெளியீடு: மலர்மனம் மின்னிதழ்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 பணி ஓய்வுக்கு பின் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றுக்கும் தலைப்பில் பொருத்தமான சித்திரங்கள் உள்ளன. முதல் கதை புரபசர், மனிதாபிமானத்தை பேசுகிறது. மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு வரும் பேராசிரியருக்கு, 3 லட்சம் ரூபாய் உடனே கட்ட முடியாத சூழ்நிலை. அங்கு வேலை பார்க்கும் மாணவன் வாட்ஸாப் குரூப்பில் பழைய மாணவர்களுக்கு எல்லாம் செய்தி அனுப்புகிறான்.

சிறிது சிறிதாக உடனடியாக பணம் சேர்கிறது. நல்லவருக்கு உதவும் தொழில் நுட்ப பெருமையையும் சொல்கிறது. முதுமை காதல் என்ற முழுமை காதல் நடந்தால் நல்லது. கொலை வழக்கை தேடி போய் கடத்தல்காரர்களை பிடித்த கதை, சுவையான திருப்பங்களுடன் உள்ளது. புது மாதிரி படைக்கப்பட்ட நுால்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us