திருமகள் நிலையம், 55, வெங்கட்நாராயணா சாலை, சென்னை-600017. (பக்கம்:103)
ஆசிரியரின் புதுக்கவிதைகளின் ஊர்வலமாய் ஒரு தொகுப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமான ஒரு புகைப்படம் என புத்தகத்தை அமர்க்களமாகத் தயாரித்திருக்கின்றனர். அரசியல் சாக்கடையா? என்று ஒரு கேள்வி எழுப்பிவிட்டு அதற்கு ஆசிரியர் கூறும் பதிலில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. இது போல் ஆழ்ந்த கருத்துக்கள் ஆங்காங்கு தென்படுகின்றன