முகப்பு » இசை » ஆஸ்பெக்ட்ஸ் ஆப்

ஆஸ்பெக்ட்ஸ் ஆப் அபிநயா

விலைரூ.500

ஆசிரியர் : கலாநிதி நாராயணன்

வெளியீடு: தி அலையன்ஸ் கம்பெனி

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நாட்டியத்திற்கு அழகு சேர்க்கும் அபிநயங்களின் சிறப்புக்கூறுகளை விரிவாக அறிய வைக்கும் நுால். நாட்டியக் கலையின் பெருமைகளை விளக்குகிறது. நாட்டியத்தில் ஆர்வம் கொண்டு உலகளாவிய பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எளிய ஆங்கில நடையில் எழுதப்பட்டுள்ளது.

மேடை நாட்டிய பின்னணியில் வரும் பாடலில், சொற்களுக்கேற்ப உடல்மொழியை அபிநயங்களில் காட்டும் நுட்ப விளக்கங்கள் பற்றிய புரிதலை தருகிறது. விழிகள், விரல்களால் காட்டும் அசைவுகள் மட்டுமின்றி மவுன நடிப்பையும் தெளிவுபடுத்துகிறது. அபிநயங்களை மாற்றிக் கொள்ளும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. பாவங்களை மாற்றுவதை படங்களுடன் முன்வைக்கும் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us