முகப்பு » அறிவியல் » பூமியை மிரட்டும்

பூமியை மிரட்டும் ஒற்றை வாக்கியம் குளோபல் வார்மிங்

விலைரூ.175

ஆசிரியர் : பி.சுப்ரமணியம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பூமியில் பசுமை பரப்பு குறைவதன் விளைவுகளை விளக்கும் நுால்.

புவி வெப்பநிலை உயர்விற்கு காரணமானவற்றை பட்டியலிடுகிறது. காலநிலை மாற்றத்தில் தீவிரத்தை உணர்த்தும் சூழலியலாளர்களை அறியத் தருகிறது. நிரந்தரமற்ற நிலைக்கு, இயற்கையை பலி கொடுக்கும் மனப்பான்மையை சாடுகிறது.

உயர்ந்து வரும் வெப்பத்தால், பூமியின் சமநிலை சிதைவதை எடுத்துரைக்கிறது. இயற்கை சீற்றங்கள், நகரமயமாக்கல் ஆபத்து மற்றும் தீர்வுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள பூமியைக் காப்பாற்ற, சுயநலத்தை விட்டு இணைய அறிவுறுத்தும் நுால்.

– -புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us