கண்ணப்பன் அறக்கட்டளை, எண்.7, கங்கா சாலை, மேக்ஸ்வொர்த் நகர் பகுதி இரண்டு,கெருகம்பாக்கம் -602101. தொலைபேசி: 044-6457057. (பக்கம்: 120:)
நாஞ்சில் நாட்டில் ஆசிரியர், தன் தமிழாசான் கற்றுத்தந்ததை நினைவில் கொண்டு உருவாக்கிய கவிதைப் படைப்பு. பி.இ பட்டதாரியான இவர்,வாழ்க்கைக்காக அமைத்த வசன கவிதைகள் இவை. தென்னந் தோப்பில் உளுந்தங் கஞ்சியைச் சுவைப்பதையும், தனியாகச் சிரித்தவன் வாழ்வு சிரிப்பாய்ச் சிரித்ததையும் சிறப்பாகப் படைத்திருக்கிறார். நாஞ்சில் மண்சுவையுடன் கவிதை விரும்புபவர்களுக்கு மகிழ்வு தரும் படைப்பு