முகப்பு » வாழ்க்கை வரலாறு » மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார்

விலைரூ.25

ஆசிரியர் : உமா சம்பத்

வெளியீடு: புரோடிஜி

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
ஆசிரியர்-உமா சம்பத்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80.மகாகவி பாரதியாருக்கு இணையாக இன்னொரு தமிழ்க் கவிஞரை இன்று வரை நம்மால் சொல்ல முடியவில்லை.அவரது கவிதைக்கு இணையாக இன்னொன்றை ஒருவரும் படைத்துவிடவில்லை. பாரதியின் கவிதைகளைப் போலவே அவர் வாழ்க்கையும் உணர்ச்சிபூர்வமானது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us