பில் கேட்ஸ்

விலைரூ.25

ஆசிரியர் : என்.சொக்கன்

வெளியீடு: புரோடிஜி

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
ஆசிரியர்-என்.சொக்கன்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.தன் உழைப்பாலும் ஆர்வத்தாலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனவர். கம்ப்யூட்டர் சக்கரவர்த்தி பில் கேட்ஸின் வெற்றி வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம். பில் கேட்ஸுக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை.தன் அறிவுப் பசிக்குத் தீனி போட புத்தகங்களை நாடினார்.தொழில்நுட்பம் அவரை ஈர்த்துக் கொண்டது.கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் வந்தது.பள்ளிப் படிப்பின் போதே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.ஆனால் அந்த முதல் முயற்சி தோல்வி அடைந்தது.பில் கேட்ஸின் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை.கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது,ஒர சாஃப்ட்வேர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் பில் கேட்ஸ்.அதிலும் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சறுக்கல்கள், நஷ்டங்கள்.....கடுமையான உழைப்பும் முயற்சியும் மட்டுமே பில் கேட்ஸையும் அவருடைய நிறுவனத்தையும் நம்பர் ஒன் நிலைக்குக் கொண்டு வந்தன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us